5 நாட்களாகக் குமுறி வரும் "லா பல்மா" எரிமலை ; வீடுகள், காடுகள், விவசாய நிலங்கள் தீப்பிழம்புக்கு இரை

0 2182
5 நாட்களாகக் குமுறி வரும் "லா பல்மா" எரிமலை ; வீடுகள், காடுகள், விவசாய நிலங்கள் தீப்பிழம்புக்கு இரை

ஸ்பெயினின் கனரி தீவில் உள்ள லா பல்மா  எரிமலை தொடர்ந்து ஐந்து நாட்களாக தீப்பிழம்புகளை வெளியேற்றி வருகிறது. எரிமலையில் இருந்து வெளியேறிய தீப்பிழம்புகள் வழி நெடுக உள்ள வீடுகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் வாழைத் தோட்டங்களை கபளீகரம் செய்தது.

சாம்பல் குவியலில் சிக்கி 200 க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்தன. எரிமலையில் இருந்து வெளிப்பட்ட சல்பர்-டை-ஆக்சைட் வாயு வளிமண்டலம் வாயிலாக அண்டைத் தீவுகளை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments